பொங்கல் விழா

img

பள்ளியில் பொங்கல் விழா

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.சி. குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

img

பொங்கல் விழாவையொட்டி மண்பாண்டங்கள் தயாரிப்பு பணி மும்முரம்

பொங்கல் விழாவை முன்னிட்டு மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.